எருசலேம் என் ஆலயம், ஆசித்த வீடதே

1. எருசலேம் என் ஆலயம், ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம் அடைய வேண்டுமே – எருசலேம்

2. பொற்றளம்போட்ட வீதியில் எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில் எப்போது பணிவேன்? – எருசலேம்

3. எந்நாளும் கூட்டம் கூட்டமாய் நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய் ஓய்வின்றிப் பாடுவார் – எருசலேம்

4. நானும் அங்குள்ள கூட்டத்தில் சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில் களிப்பேன், இயேசுவே – எருசலேம்

5. எருசலேம் என் ஆலயம் நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம், எப்போது சேருவேன்? – எருசலேம்



erusalem en aalayam, aasithdha veedathe

1. erusalem en aalayam, aasithdha veedathe
nan athaik kandu bakkiyam adaiya vendume – eruchalem

2. porthlambodta veethiyil ebbothulavuven?
palingkayth thodnrum sdhalaththil eppothu paniven? – eruchalem

3. enalum kudtam kudtamay nirkum ammodchaththar
karththavaib perrik kalibbay ooyvinrib baduvar – eruchalem

4. nanum angkulla kudtaththil sernththummaik kanave
vanjsiththu, loka thunpaththil kalippen, iyesuve – eruchalem

5. erusalem en aalayam nan unnil vazhuven
en aaval, en adaikkalam, eppothu seruven? – eruchalem